ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கழுத்துப்பட்டை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கழுத்துப்பட்டை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சட்டைப் போன்றவற்றில் கழுத்தைச் சுற்றி தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி

ಉದಾಹರಣೆ : நாயினுடைய கழுத்தில் வலிமையான கழுத்துப்பட்டை போடப்பட்டியிருந்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चमड़े आदि का वह तसमा जो कुत्तों, बिल्लियों आदि के गले में पहनाया जाता है।

कुत्ते के गले में एक मजबूत पट्टा लगा हुआ था।
पट्टा

A band of leather or rope that is placed around an animal's neck as a harness or to identify it.

collar

ಅರ್ಥ : கழுத்தின் நான்கு பக்கமும் அணியக்கூடிய ஆடையின் ஒரு பகுதி

ಉದಾಹರಣೆ : சிப்பாய் ஓடிக்கொண்டிருந்த திருடனின் காலரை பின்னாலிருந்து பிடித்துக் கொண்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : காலர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पहनने के कपड़े का वह भाग जो गरदन के चारों ओर रहता है।

सिपाही ने भाग रहे चोर का गिरेबान पीछे से पकड़ लिया।
गरेबान, गिरेबाँ, गिरेबान

An opening in a garment for the neck of the wearer. A part of the garment near the wearer's neck.

neck, neck opening

ಅರ್ಥ : பெரிய சோழி மற்றும் சலங்கைகளால் கட்டப்பட்ட பட்டை

ಉದಾಹರಣೆ : ஆடுகளுக்கு கழுத்துப்பட்டை கட்டப்பட்டுள்ளது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कौड़ियाँ और घुँघरू बँधा पट्टा।

गंडा जानवरों को बाँधा जाता है।
गंडा, गण्डा

ಅರ್ಥ : சட்டை போன்றவற்றில் கழுத்தைச் சுற்றித் தைக்கப்பட்டு மடித்துவிடப்பட்டிருக்கும் பகுதி.

ಉದಾಹರಣೆ : அந்த சட்டையில் கழுத்துப்பட்டி கிழிந்துவிட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : கழுத்துப்பட்டி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोट, क़मीज़ आदि की वह पट्टी जो गले के चारों ओर रहती है।

वह कालर खड़ा करके चल रहा था।
कालर, कॉलर

A band that fits around the neck and is usually folded over.

collar, neckband