ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கழி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கழி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு

ಉದಾಹರಣೆ : வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.

ಸಮಾನಾರ್ಥಕ : குச்சி, கொம்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

हाथ में लेकर चलने की सीधी पतली लकड़ी।

दादी छड़ी लेकर चल रही हैं।
कंब, छड़ी, दंडिका, पटकान, लकुट, लकुटिया, लकुटी

A stick carried in the hand for support in walking.

walking stick

ಅರ್ಥ : மரத்தின் அல்லது மூங்கிலின் சிறிய துண்டு

ಉದಾಹರಣೆ : சிறுவர்கள் வெளியே கழி கொண்டு மாங்காய்ப் பறித்தனர்.

ಸಮಾನಾರ್ಥಕ : கம்பு, குச்சி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लकड़ी या बाँस आदि का सीधा थोड़ा लंबा टुकड़ा।

बाग में बच्चे डंडे से आम तोड़ रहे हैं।
डंड, डंडा, डण्ड, डण्डा

ಅರ್ಥ : பந்தல் போட பயன்படுத்தும் கழி

ಉದಾಹರಣೆ : கல்யாணத்திற்கு முந்தின நாள் பந்தகாலை நட்டனர்.

ಸಮಾನಾರ್ಥಕ : கம்பம், பந்தகால்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तंबू या शामियाना खड़ा करने का डंडा।

विवाह उत्सव समाप्त होते ही लोग चोबा उखाड़ने लगे।
चोब, चोबा

கழி   வினைச்சொல்

ಅರ್ಥ : கழி, போக்கு

ಉದಾಹರಣೆ : அவன் தன் இளமைக் காலத்தை மிகவும் துன்பத்தில் கழித்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : போக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निर्वाह करना या व्यतीत करना।

उसने अपना बचपन बहुत गरीबी में बिताया।
काटना, गुज़ारना, गुजारना, निकालना, निर्वाह करना, बिताना, व्यतीत करना

ಅರ್ಥ : ஒரு தொகையிலிருந்து மற்றொரு தொகையை குறைத்தல்

ಉದಾಹರಣೆ : கணக்கை தீர்மானிப்பதற்கு பதினைந்திலிருந்து ஏழை கழித்தனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अधिक मान,संख्या आदि में से छोटा मान,संख्या आदि निकालकर अलग करना।

उसने हिसाब करने के लिए पन्द्रह में से सात घटाया।
घटान करना, घटाना

Make a subtraction.

Subtract this amount from my paycheck.
deduct, subtract, take off

ಅರ್ಥ : கழி, பிடி

ಉದಾಹರಣೆ : என் வருமானத்தில் இருபது சதவீதம் வருமானவரிக்காக கழிக்கப்படுகிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : பிடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु में से कोई अंश अलग करना।

लेखापाल मेरी तनख्वाह में से बीस प्रतिशत आय कर काटता है।
काटना

Have a reducing effect.

This cuts into my earnings.
cut

ಅರ್ಥ : கழி, கட

ಉದಾಹರಣೆ : அன்னை தெரசா தன் வாழ்நாள் முழுவதையும் மனித சேவைக்காகவே கழித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : கட


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काल के मान की दृष्टि से घटना, बात आदि का वर्तमान से होते हुए भूत में जाना।

हमारी शादीशुदा जिंदगी के तीस साल बीत गए।
कटना, गुजरना, गुज़रना, ढलना, निकलना, बीतना, भुगतना, व्यतीत होना, होना