ಅರ್ಥ : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.
ಉದಾಹರಣೆ :
அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அலுப்பான, அலுப்புள்ள, களைப்புள்ள, சோம்பலான, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியான, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒருவருக்கு களைப்பு இருப்பது
ಉದಾಹರಣೆ :
களைப்பான உடலின் காரணமாக அவன் மிகவும் சோம்பலாக இருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : களைத்துப்போன, சோர்ந்துபோன, சோர்வான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்றினால் மனம் சலிப்படைவது
ಉದಾಹರಣೆ :
அவருடைய சொற்பொழிவால் நான் சோர்வான நிலையை அடைந்தேன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
So lacking in interest as to cause mental weariness.
A boring evening with uninteresting people.ಅರ್ಥ : களைப்படையக்கூடிய
ಉದಾಹರಣೆ :
மருந்து சாப்பிட்ட பின்பு நோயாளிக்கு களைப்பான அறிகுறி காணப்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அசதியான, அயர்ச்சியான, சோர்வான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :