ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ களைப்படைந்த ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

களைப்படைந்த   பெயரடை

ಅರ್ಥ : ஏதாவது ஒரு வேலை, பொருள், நபர் முதலியவற்றினால் சலிப்படைவது

ಉದಾಹರಣೆ : வேலைகளினால் சலிப்படைந்த பெண்கள் சினிமா பார்க்கச் செல்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : சலிப்படைந்த, சலிப்பு ஏற்பட்ட, சோர்வடைந்த, சோர்வு உண்டான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो किसी काम, वस्तु,व्यक्ति आदि से ऊब चुका हो।

काम से ऊबी महिलाएँ सिनेमा देखने चली गयीं।
उकताया, उचाट, ऊबा, बेज़ार

Uninterested because of frequent exposure or indulgence.

His blase indifference.
A petulant blase air.
The bored gaze of the successful film star.
blase, bored

ಅರ್ಥ : களைப்பிற்கு சமமான பலவீனமாக இருப்பது

ಉದಾಹರಣೆ : களைத்து போன தொழிலாளியால் சுமையை எடுத்துபோக முடியவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : களைத்துபோன, சலித்துப்போன, சோர்வடைந்த, சோர்வான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ताँत के समान दुबला-पतला।

ताँतिया मजदूर बोझ को लेकर चल नहीं पा रहा था।
ताँतिया

Tall and thin and having long slender limbs.

A gangling teenager.
A lanky kid transformed almost overnight into a handsome young man.
gangling, gangly, lanky, rangy