ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ களை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

களை   வினைச்சொல்

ಅರ್ಥ : அறுத்து தனியாக்குவது

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

ಸಮಾನಾರ್ಥಕ : அகற்று, நீக்கு, பறி, பிடுங்கு, விலக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

ಅರ್ಥ : ஒன்றை அது இருக்கும் இடத்திலிருந்து பிரித்து தனியாக்குவதுஒருவரின் பதவி அல்லது இடத்திலிருந்து இருப்பது, எழுவது அல்லது விழுவது அல்லது மற்ற வகையிலிருந்து தனித்து கீழே விழுவது

ಉದಾಹರಣೆ : ஆட்டின் தோல் உரிக்கப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : உரி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी पद या स्थान से खिंच, खिसक या गिरकर अथवा किसी अन्य प्रकार से अलग होकर नीचे आना।

बकरे की खाल उतर गई है।
वह अपने दुर्व्यवहार के कारण मेरे चित्त पर से उतरा है।
उतरना

ಅರ್ಥ : உடலில் அணியப்பட்ட அல்லது உடுத்தப்பட்ட பொருளை அங்கேயிருந்து அகற்றி தனியாக்குவது

ಉದಾಹರಣೆ : என்ன உன்னுடைய ஆடை, செருப்பை கழட்டிக்கொண்டிருக்கிறாய்

ಸಮಾನಾರ್ಥಕ : அவிழ், கழட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शरीर पर धारण की हुई या पहनी हुई चीज का वहाँ से हटाये जाने पर अलग होना।

क्या तुम्हारे कपड़े, जूते और मोजे उतर गए?
उतरना, खुलना, निकलना