ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : ஒரு வகை கடினமான மண்
ಉದಾಹರಣೆ : களிமண்ணில் நெல் விதைக்கப்படுகிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
एक प्रकार की कड़ी मिट्टी।
ಅರ್ಥ : சிறிது ஈரம் சேர்க்கப்பட்ட மண்
ಉದಾಹರಣೆ : தொழிலாளி மண்சுவரின் மீது களிமண் பூசிக் கொண்டிருக்கிறான்
थोड़ी गीली सनी हुई मिट्टी।
ಅರ್ಥ : வெயிலில் வெடித்து போகும் காய்ந்த குளத்தின் மண்
ಉದಾಹರಣೆ : குயவன் இந்த குளத்தின் களிமண்ணால் பாத்திரங்களை உருவாக்கினான்
ಸಮಾನಾರ್ಥಕ : பசைமண், முழவுமண்
सूखे हुए तालाब की मिट्टी जो धूप से फट जाती है।
ಅರ್ಥ : குயவன் பாத்திரங்களை உருவாக்கும் ஒரு மண்
ಉದಾಹರಣೆ : குயவன் களிமண்ணில் நீர் கலந்துக் கொண்டிருக்கிறான்
वह मिट्टी जिससे कुम्हार बरतन आदि बनाता है।
ಸ್ಥಾಪನೆ