ಅರ್ಥ : புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.
ಉದಾಹರಣೆ :
உங்களின் நட்பால் எனக்கு இன்பகரமான அனுபவம் கிடைத்தது
ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தகரமான, இன்பகரமான, உற்காசமான, உவகையான, உவப்புகரமான, எக்களிப்பான, எழுச்சியான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷ்கரமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, மகிழ்ச்சிகரமான, மனோகரமான, மலர்ச்சியான, விம்மிதமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : இன்பமான உணர்வு.
ಉದಾಹರಣೆ :
மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தமான, இன்பமாக, உஜாரான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, கலகலப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, பெருமிதமான, மகிழ்ச்சியான, மலர்ச்சியான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसका मुख प्रसन्न हो।
प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।ಅರ್ಥ : உற்சாகம் ஏற்படக்கூடிய
ಉದಾಹರಣೆ :
எங்களுக்கு இந்த பயன்பாடுகளில் உற்சாகமான பலன்கள் கிடைக்கின்றன
ಸಮಾನಾರ್ಥಕ : உற்சாகமான, மகிழ்ச்சியான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மகிழ்ச்சியான நிலை.
ಉದಾಹರಣೆ :
இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது
ಸಮಾನಾರ್ಥಕ : அகமலர்ச்சியான, ஆனந்தமான, இன்பமான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, சுகமான, பரவசமான, புளகமான, பூரிப்பான, மகிழ்ச்சியான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जो आनंद देनेवाला हो।
मेरी यात्रा आनंदप्रद रही।Greatly pleasing or entertaining.
A delightful surprise.