ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கலவை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கலவை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பலவித இரசாயனங்கள் மற்றும் மூலிகைகளின் கலவை

ಉದಾಹರಣೆ : சுவர் எழுப்ப கட்டிடத் தொழிலாளி கலவையைக் கலந்தான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी विशेष कार्य के लिए बनाया हुआ औषधियों या रासायनिक द्रव्यों का मिश्रण।

इस ढोल का मसाला गिर गया है।
मसाला

ಅರ್ಥ : ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள்.

ಉದಾಹರಣೆ : அவன் சுவர்களில் மண் பசையை பூசிக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : பசை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु का गाढ़ा लसीला रूप।

वह दीवारों पर मिट्टी की लेई लगा रहा है।
अवलेह, पेस्ट, लेई

Any mixture of a soft and malleable consistency.

paste

ಅರ್ಥ : பல்வேறுபட்ட பொருட்களை கலப்பது

ಉದಾಹರಣೆ : மருத்துவர் மருந்து கலவையை தயாரித்துக் கொண்டிருந்தார்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

औषध तैयार करने के लिए कई औषधियों को एक में मिलाने की क्रिया।

उस समय वैद्यजी सम्मिश्रण में लगे थे।
सम्मिश्रण

The act of mixing together.

Paste made by a mix of flour and water.
The mixing of sound channels in the recording studio.
admixture, commixture, intermixture, mix, mixing, mixture

ಅರ್ಥ : ஒரு பொருளானது இன்னொரு பொருளோடு இணையும்போது பெறுவது

ಉದಾಹರಣೆ : அவன் உப்புக்கலவை நீரை தூக்கி எறிந்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह पदार्थ जो विलायक में विलेय के घुलने के बाद प्राप्त हो।

उसने नमक और पानी के विलयन को फेंक दिया।
विलयन

ಅರ್ಥ : பல்வேறுபட்ட பொருள்களின் கலப்பு.

ಉದಾಹರಣೆ : கடைத்தெருவில் கலவை உணவு கிடைக்கின்றது

ಅರ್ಥ : கலக்கும் செயல்

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலில் போடுவதற்காக உரங்களின் கலவையைப் போட்டுக் கொண்டிருக்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मिश्रण करने या मिलाने की क्रिया।

किसान खेत में डालने के लिए खादों का मिश्रीकरण कर रहा है।
मिश्रीकरण

The act of mixing together.

Paste made by a mix of flour and water.
The mixing of sound channels in the recording studio.
admixture, commixture, intermixture, mix, mixing, mixture

ಅರ್ಥ : பல்வேறுபட்ட பொருட்களின் கலப்பு

ಉದಾಹರಣೆ : லேகியம் பல மூலிகைகளின் கலவை ஆகும்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दो या दो से अधिक प्रकार की वस्तुओं के मिलने से बनी वस्तु।

पंजीरी एक मिश्रण है।
मिश्रण, सम्मिश्रण

ಅರ್ಥ : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.

ಉದಾಹರಣೆ : வைத்தியர் இரு மருந்துக்களை கலப்பு செய்து நோயாளிக்கு கொடுத்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : கலப்பு, சேர்ப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह क्रिया जिससे दो या दो से अधिक वस्तुएँ आदि एक में मिलें।

वैद्यजी अभी दवाओं के मिश्रण में व्यस्त हैं।
अपमिश्रण, आमेजिश, आश्लेषण, मिलावट, मिश्रण, मेल, संगम, संहिता, सङ्गम, सम्मिश्रण

An event that combines things in a mixture.

A gradual mixture of cultures.
mix, mixture

ಅರ್ಥ : பல பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்

ಉದಾಹರಣೆ : அவள் புதிதாக செய்த கலவையை அவன் சுவைத்துப் பார்த்தான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह खाद्य वस्तु जो विभिन्न खाद्य के घटकों को मिलाकर बनाई गई हो।

वह अपने द्वारा बनाए हुए मिश्रित खाद्य को चख रहा है।
खाद्य मिश्रण, मिश्रित खाद्य, मिश्रित खाद्य पदार्थ

Any foodstuff made by combining different ingredients.

He volunteered to taste her latest concoction.
He drank a mixture of beer and lemonade.
concoction, intermixture, mixture

கலவை   பெயரடை

ಅರ್ಥ : ஒன்றினுடைய கலவை இருப்பது

ಉದಾಹರಣೆ : சுண்ணாம்பு நீரில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிட செய்வதால் கால்சியம் கார்பனேட் நீரில் மிதக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका अवक्षेपण हुआ हो।

चूने के पानी में कार्बन डाई ऑक्साइड गैस प्रवाहित करने से अवक्षिप्त कैल्शियम कार्बोनेट पानी में तैरने लगता है।
अवक्षिप्त