ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கலகம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கலகம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஆட்சியாளர்களுக்கு, அதிகாரிகளுக்கு எதிரான கிளர்ச்சி.

ಉದಾಹರಣೆ : மங்கள்பாண்டே ஆங்கிலேயருக்கு எதிராக கலகம் செய்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : கலவரம், கிளர்ச்சி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह भारी उपद्रव जिसका उद्देश्य राज्य आदि को हानि पहुँचाना, उलटना या नष्ट करना हो।

मंगल पांडे का अंग्रेज़ों के ख़िलाफ़ विद्रोह बहुत ज़बरदस्त था।
गदर, ग़दर, द्रोह, बग़ावत, बगावत, बलवा, विद्रोह

Organized opposition to authority. A conflict in which one faction tries to wrest control from another.

insurrection, rebellion, revolt, rising, uprising

ಅರ್ಥ : சண்டை போடக்கூடிய விசயம்

ಉದಾಹರಣೆ : ஒவ்வொரு விசயத்திற்கும், சீதா ஒவ்வொரு சண்டையை இழுக்கிறாள் என்பதால் அனைவரும் அமைதியாகிவிடுகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : சச்சரவு, சண்டை, வம்பு, வழக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

झगड़ा लगाने या हँसाने वाली बात।

बातों-बातों में शीतल ने एक ऐसी फुलझड़ी छोड़ी कि सभी ठहाका लगाने लगे।
फुलझड़ी, फुलझरी

ಅರ್ಥ : முரணுக்கு மாறாக விசயங்களை கூறி மற்றவர்களிடத்தில் கலகத்தை ஏற்படுத்தும் செயல்

ಉದಾಹರಣೆ : அவன் கலகம் செய்வதில் திறமையானவனாக இருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

उल्टी-सीधी बातें करके दूसरों में वैमनस्य उत्पन्न करने की क्रिया।

वह लगाई-बुझाई में माहिर है।
लगाई बुझाई, लगाई-बुझाई

ಅರ್ಥ : தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளுதல்

ಉದಾಹರಣೆ : கலகம் செய்பவர்களை அப்புறப்படுத்த நாள் முழுவதும் முயற்சி எடுக்கப்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आपस का झगड़ा।

अन्योन्यकलह को निपटाने का भरपूर प्रयत्न किया जा रहा है।
अन्योन्यकलह