ಅರ್ಥ : ஒரு மோதிரத்தில் பதித்திருக்கும் கண்ணாடி
ಉದಾಹರಣೆ :
சீதா தன் கை மோதிரவிரலில் அணிந்திருந்த கல்மோதிரத்தை அடிக்கடி கழற்றிக் கொண்டிருந்தாள்
ಸಮಾನಾರ್ಥಕ : கற்கடகம், கல்மோதிரம், கல்விரற்பூண், கல்விரலாழி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह अँगूठी जिसमें शीशा जड़ा हो।
सीता अपने हाथ की अनामिका में पहनी हुई आरसी को बार-बार निहार रही थी।