ಅರ್ಥ : ஒரு பொருள் கரையும் தன்மைக் கொண்டது
ಉದಾಹರಣೆ :
சர்க்கரை உப்பு போன்றவை கரைதல் தன்மைக் கொண்டது
ಸಮಾನಾರ್ಥಕ : இளகல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஏதாவது ஒரு மாநிலம் அல்லது அதன் அருகருகில் உள்ள அரசாங்கம் அல்லது வேறொரு பெரிய தேசம் அல்லது மாநிலத்தில் கலந்து ஒன்றாகி இருக்கும் செயல்
ಉದಾಹರಣೆ :
சுதந்திர இந்தியாவில் சில வழிமுறைகளின் ஒன்றல் இருக்கிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The act of joining together as one.
The merging of the two groups occurred quickly.ಅರ್ಥ : திரவங்களில் திடப்பொருளைக் கலத்தல் ஒன்றின் பௌதிகவடிவத்தை குறைத்தல்.
ಉದಾಹರಣೆ :
நீரில் சர்க்கரை கரைதல் இயல்பானதாகும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு பொருள் மற்றொரு பொருளில் சேரும் செயல்
ಉದಾಹರಣೆ :
இறந்த பின்பு ஆத்மா பரமாத்வோடு ஒன்றிப் போகிறது என்று கூறப்படுகிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :