ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கரை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கரை   வினைச்சொல்

ಅರ್ಥ : திரவங்களில் வாயு, திடப்பொருள் ஆகியவை ஒன்றாகும் விதத்தில் கலத்தல்.

ಉದಾಹರಣೆ : நாம் சர்பத் செய்ய தண்ணீரில் சர்க்கரையை கரைக்க வேண்டும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी द्रव पदार्थ में कोई वस्तु हिलाकर मिलाना।

हम शरबत बनाने के लिए पानी में शक्कर घोलते हैं।
घोरना, घोलना, मिलाना, मिश्रित करना, सम्मिश्रित करना

Cause to go into a solution.

The recipe says that we should dissolve a cup of sugar in two cups of water.
break up, dissolve, resolve

ಅರ್ಥ : கரகரவென சத்தம் கொடுப்பது

ಉದಾಹರಣೆ : காலையிலிருந்தே காக்கா கத்திக்கொண்டே இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कर्कश शब्द करना।

सुबह से कौए करार रहे हैं।
करारना, क़रारना

ಅರ್ಥ : கூர்மையான சத்தத்துடன் கத்தி கூப்பிடுவது

ಉದಾಹರಣೆ : குழந்தை அதிகமாக அழுதுக்கொண்டிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அழு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कर्कश या तीक्ष्ण आवाज़ में चीखना-चिल्लाना।

बच्चा बहुत किकिया रहा है।
किकियाना

Make high-pitched, whiney noises.

squall, waul, wawl

ಅರ್ಥ : திடப்பொருள் ஆவியாகும் மாறு செய்தல்.

ಉದಾಹರಣೆ : பனிக்கட்டியை வெளியில் வைத்தால் கரைந்து விடும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गरमी से किसी वस्तु का गलकर पानी सा हो जाना।

बर्फ को ज्यादा देर तक बाहर रखने से वह पिघल जाता है।
गलना, टघरना, टघलना, टिघलना, पिघलना

ಅರ್ಥ : திரவத்தின் மேல் பரப்பில் ஒன்றை அல்லது ஒருவரை மூழ்காமல் இருக்கச் செய்தல்.

ಉದಾಹರಣೆ : இந்து மதத்தினர் அஸ்தியை நதியில் கரைக்கின்றனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पानी की धारा में डाल या छोड़ देना।

हिन्दू मृतक की अस्थियों को नदी में बहाते हैं।
प्रवाहित करना, बहाना

Set afloat.

He floated the logs down the river.
The boy floated his toy boat on the pond.
float

கரை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : நீரைத் தேக்குவதற்கு அல்லது நீர் செல்வதற்கு ஏற்ற முறையில் ஆறு, கால்வாய் முதலியவற்றில் உயர்த்தப் பட்ட மேடு.

ಉದಾಹರಣೆ : அவன் கரையில் அமர்ந்து படகை எதிர்ப்பார்த்து கொண்டியிருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नदी या जलाशय का किनारा।

नदी के तट पर वह नाव का इंतज़ार कर रहा था।
अवार, अवारी, कगार, किनारा, कूल, छोर, तट, तीर, पश्ता, बारी, मंजुल, वेला, साहिल

The land along the edge of a body of water.

shore

ಅರ್ಥ : ஒன்றின் விளிம்பு.

ಉದಾಹರಣೆ : இந்த தட்டின் ஓரம் மிகவும் மெலிந்து இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஓரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु का वह भाग जहाँ उसकी लम्बाई या चौड़ाई समाप्त होती है।

इस थाली का किनारा बहुत ही पतला है।
अवारी, आर, उपांत, किनार, किनारा, कोर, छोर, झालर, पालि, सिरा

The boundary of a surface.

border, edge

ಅರ್ಥ : கிணற்றின் மேலேயுள்ள மேடை

ಉದಾಹರಣೆ : எப்பொழுது நான் நீர் நிரப்ப சென்றாலும் அதன் விளிம்பில் உட்கார்ந்து கொள்வேன்

ಸಮಾನಾರ್ಥಕ : விளிம்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुएँ के ऊपर का चबूतरा।

जब मैं पानी भरने गया तो उसको जगत पर बैठे पाया।
जगत, नेमि

ಅರ್ಥ : துணிகளில் இருக்கும் வெள்ளிநிற அல்லது பொன்நிற கோடு

ಉದಾಹರಣೆ : சுங்கப்புடவையில் கரைப் போடப்பட்டிருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बादले का वह सुनहला या रुपहला फीता जो कपड़ों पर लगाया जाता है।

चुनरी में गोटे लगे हुए हैं।
गोट, गोटा, संजाफ

Trimming used to decorate clothes or curtains.

braid, braiding, gold braid

ಅರ್ಥ : மாநிலம் அல்லது தேசத்தின் எல்லையின் அருகருகில் உள்ள பகுதி

ಉದಾಹರಣೆ : கிராமப்புறங்களில் கரையோரத்தைப் பார்க்க முடிகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கரையோரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

प्रांत अथवा देश की सीमा के आसपास का भाग।

ग्रामीण अंचल की हरियाली देखते ही बनती है।
अंचल, अञ्चल

An area or region distinguished from adjacent parts by a distinctive feature or characteristic.

zone

ಅರ್ಥ : நதியின் மணற்பாங்கான கரை

ಉದಾಹರಣೆ : குழந்தைகள் கரை மீது ஓடிக் கொண்டிருந்தன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नदी का रेतीला तट।

बच्चे पुलिन पर दौड़ रहे हैं।
पुलिन

A submerged bank of sand near a shore or in a river. Can be exposed at low tide.

sandbank

ಅರ್ಥ : துணியின் விளிம்பில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு வகை மெலிதான துணி

ಉದಾಹರಣೆ : சீலா சட்டைகளில் கரை வைத்திருக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : பட்டுக்கரை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का बारीक गोटा जो वस्त्र के किनारे पर लगाया जाता है।

शीला परिधानों में कैतून लगा रही है।
कैतून