ಅರ್ಥ : தாயின் வயிற்றில் கரு முழு வளர்ச்சியடைந்து வெளிவரும் வரை தங்கியிருக்கும் பை போன்ற உறுப்பு
ಉದಾಹರಣೆ :
கருப்பையில் கோளாறு இருப்பதால் லதா மருத்துவரிடம் சென்று பரிசோதித்தாள்
ಸಮಾನಾರ್ಥಕ : கர்ப்பப்பை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒன்றில் தன்னுடைய குழந்தையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சில உயிரினங்களுக்கு காணப்படும் ஒரு வகை பை
ಉದಾಹರಣೆ :
கங்காருவிற்கு கருப்பை காணப்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : கர்ப்பப்பை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
An external abdominal pouch in most marsupials where newborn offspring are suckled.
marsupiumಅರ್ಥ : மனிதனின் நாபிக்கு கீழே மற்றும் சிறுநீரக குழாய்க்கு மேலே உள்ள பகுதி
ಉದಾಹರಣೆ :
என்னுடைய கருப்பையில் வலி இருந்துக் கொண்டே இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : கர்ப்பப்பை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :