ಅರ್ಥ : மொறு - மொறுவென்ற சத்தத்துடன் எளிதில் உடையக்கூடிய
ಉದಾಹರಣೆ :
கரகரப்பாயிருக்கும் கடலை வறுக்கப்பட்டக் கடலையாக இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : கரகரப்பாயிருக்கும், மொறுமொறுப்பான, மொறுமொறுப்பாயிருக்கும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மேல்பரப்பு மென்மையற்றதாக இருக்கிற
ಉದಾಹರಣೆ :
கந்தன் மொறுமொறுப்பான வடையை சட்னி சேர்த்து சாப்பிட்டான்.
ಸಮಾನಾರ್ಥಕ : மொறுமொறுப்பான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : குரலில் இனிமையற்ற மற்றும் கரகரப்பான
ಉದಾಹರಣೆ :
காக்கை கரகரப்பான குரலில் கரைந்தது.
ಸಮಾನಾರ್ಥಕ : கரடுமுரடான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :