ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கம்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கம்பு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உருண்டையாக திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்ட மரக்கோல்.

ಉದಾಹರಣೆ : பாம்பை கம்பால் அடித்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : கோல், தடி, பிரம்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लोहे आदि की पतली छड़।

उसने सरिये को हाथ से टेढ़ा कर दिया।
छड़ी, शलाका, सरिया, सलाई, सलाख, सलाख़, सलाख़ा, सलाखा

A long thin implement made of metal or wood.

rod

ಅರ್ಥ : உணப்பொருளாகப் பயன்படும் பச்சையும் வெள்ளையும் கலந்த நிறத்தில் மணிகள் உள்ள ஒரு வகை தானியம்.

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலில் கம்பு அறுவடை செய்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

खेतों में बोया जाने वाला एक पौधा जिससे प्राप्त अन्न खाने के काम आता है।

किसान खेत में बाजरे की कटाई कर रहा है।
इक्षुपात्रा, नीलसस्य, बाजरा

ಅರ್ಥ : மரத்தின் அல்லது மூங்கிலின் சிறிய துண்டு

ಉದಾಹರಣೆ : சிறுவர்கள் வெளியே கழி கொண்டு மாங்காய்ப் பறித்தனர்.

ಸಮಾನಾರ್ಥಕ : கழி, குச்சி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लकड़ी या बाँस आदि का सीधा थोड़ा लंबा टुकड़ा।

बाग में बच्चे डंडे से आम तोड़ रहे हैं।
डंड, डंडा, डण्ड, डण्डा

ಅರ್ಥ : முஸ்லீம்களின் கல்லறை மீது கொடியேற்றக்கூடிய குச்சி

ಉದಾಹರಣೆ : அவன் கல்லறையின் மீது கம்பை ஊன்றினான்

ಸಮಾನಾರ್ಥಕ : கோல், தடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पीरों की मज़ार पर चढ़ने वाली झंडी।

उसने मज़ार पर छड़ी चढ़ाई।
छड़ी