ಅರ್ಥ : மொத்தமாக மற்றும் மென்மையாக இருக்கும் ஒருவகை உல்லன் துணி
ಉದಾಹರಣೆ :
குளிர்நாட்களில் சிலர் கம்பளியிலான ஆடை அணிகின்றனர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A bright green fabric napped to resemble felt. Used to cover gaming tables.
baizeಅರ್ಥ : கனமான பருத்தி அல்லது ஆட்டு ரோம த்தில் இழைகளால் நெய்யப்பட்ட போர்வை.
ಉದಾಹರಣೆ :
மாமா காஷ்மீரிலிருந்து கம்பளி உடை எடுத்து வந்தார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Fiber sheared from animals (such as sheep) and twisted into yarn for weaving.
woolಅರ್ಥ : குளிர் முதலியவற்றிலிருந்து பாதுக்காப்பாக உடம்பை மூடும் வகையில் உள்ள சற்று கனமாக நெய்த துணி.
ಉದಾಹರಣೆ :
சீதா குளீரால் கம்பளி போர்த்தி உறங்கினாள்
ಸಮಾನಾರ್ಥಕ : படுக்கைமேல் விரிப்பு, போர்வை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :