ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கம்பளம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கம்பளம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஆட்டு ரோமத்தால் தயாரிக்கப்பட்டது.

ಉದಾಹರಣೆ : இது மிகவும் விலை உயர்ந்த கம்பளியாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : கம்பளி, ஜமக்காளம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का मोटा बिछावन जिसकी बुनावट में बेल-बूटे बने रहते हैं।

यह बहुत ही कीमती कालीन है।
क़ालीन, कालीन, गलीचा, गलैचा, ग़ालीचा, गालीचा, दुलीचा

Floor covering consisting of a piece of thick heavy fabric (usually with nap or pile).

carpet, carpeting, rug

ಅರ್ಥ : சிறிய கம்பளம்

ಉದಾಹರಣೆ : துறவி தன்னுடைய குடிசையில் கம்பளம் விரித்து உட்கார்ந்திருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : கம்பளி, தாவளி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छोटा कम्बल।

संतजी अपनी कुटिया में कमली ओढ़कर बैठे हुए हैं।
कमरी, कमली, कामली

ಅರ್ಥ : ஏதாவது ஒரு பெரிய அல்லது மரியாதைக்குரிய விருந்தினரின் வழியில் விரிக்கப்படும் ஒரு விரிப்பு

ಉದಾಹರಣೆ : மகாத்மாஜி மென்மையான நடைபாவாடை நடந்து மண்டபத்திற்கு சென்றார்

ಸಮಾನಾರ್ಥಕ : நடைபாவாடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह बिछौना जो किसी बड़े या पूज्य आगंतुक के मार्ग में बिछाया जाता है।

महात्माजी ने मलमली पाँवड़े से होकर मंडप में प्रवेश किया।
पाँवड़ा, पामड़ा, पावँड़ा

ಅರ್ಥ : குறைந்த விலையுடைய விரிப்பு

ಉದಾಹರಣೆ : அறையில் கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कम दाम का सादा गलीचा।

कमरे में गीठम बिछा हुआ था।
गीठम