ಅರ್ಥ : துறவிகள் நீர் குடிப்பதற்காக தன்னருகில் வைத்திருக்கும் சுரைக்குடுக்கை வடிவிலான ஒரு பாத்திரம்
ಉದಾಹರಣೆ :
மகாத்மாஜி சேவகனிடம் அருவியிலிருந்து கமண்டலத்தில் குளிர்ந்த நீர் நிரப்பிக் கொண்டு வரச்சொன்னார்
ಸಮಾನಾರ್ಥಕ : கரண்டம், கரண்டை, காண்டகம், குடிகை, குடுக்கை, குடுவை, குண்டிகை, கெண்டிகை, நீர்பெய்கலன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
An object used as a container (especially for liquids).
vesselಅರ್ಥ : உலோகத்திலான அல்லது மரத்தினாலான அல்லது மண்ணாலான சன்னியாசிகளின் நீர் நிரம்பிய பாத்திரம்
ಉದಾಹರಣೆ :
சில முனிவர்கள் கையில் கமண்டலம் வைத்திருப்பார்கள்
ಸಮಾನಾರ್ಥಕ : நீர்பாத்திரம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :