ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கண்மூடித்தனம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கண்மூடித்தனம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : யோசிக்காமல் செய்யும் அல்லது அறிந்துகொள்ளும் விசயம்

ಉದಾಹರಣೆ : இன்றுள்ள இளைஞர்கள் மேற்கத்திய நாகரிகத்தின் பண்பாட்டில் கண்மூடித்தனமாக சென்றுக் கொண்டிருக்கின்றனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बिना सोचे समझे किसी बात या व्यक्ति का किया जाने वाला अनुकरण।

आज की युवा पीढ़ी पाश्चात्य सभ्यता का अंधानुकरण कर रही है।
अंधानुकरण, भीड़ानुगमन

The act of imitating the behavior of some situation or some process by means of something suitably analogous (especially for the purpose of study or personnel training).

simulation

ಅರ್ಥ : செய்யும் செயலுடன் மனம் ஒன்றாத நிலை.

ಉದಾಹರಣೆ : யோக செய்வதன் மூலம் கவனமின்மை போகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அசட்டை, அஜாக்கிரத்தை, அலட்சியம், உன்னிப்பின்மை, கவனமின்மை, கவனிப்பின்மை, குருட்டுத்தனம், பராக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी बात या कार्य में मन के लीन न होने की दशा या भाव।

योग द्वारा ध्यानहीनता दूर हो जाती है।
ध्यानहीनता

Lack of attention.

inattention