ಅರ್ಥ : உருவத்தைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் பாதரசம் பூசப்பட்ட பின் பகுதியையும் வழுவழுப்பான முன் பகுதியையும் கொண்ட தட்டையான பொருள்.
ಉದಾಹರಣೆ :
சில பெண்கள் தன்னுடைய கைப்பையில் கண்ணாடி வைத்திருப்பார்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Polished surface that forms images by reflecting light.
mirrorಅರ್ಥ : ஒளி ஊடுருவக்கூடியதும் எளிதில் உடையக்கூடியதுமான ஒரு பொருள்
ಉದಾಹರಣೆ :
கண்ணாடி குவளை கீழே விழுந்து உடைந்து விட்டது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A brittle transparent solid with irregular atomic structure.
glass