ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கண்காணிப்பாளர் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கண்காணிப்பாளர்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : மேற்பார்வையிடும் பணியைச் செய்பவர்.

ಉದಾಹರಣೆ : தேர்விற்கு மேற்பார்வையாளர் வர வேண்டும்

ಸಮಾನಾರ್ಥಕ : மேற்பார்வையாளர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्यवहार, बात, काम आदि को ध्यान से देखने वाला व्यक्ति।

इस काम को देखने के लिए पर्यवेक्षक आने वाले हैं।
अधीक्षक, कार्य दर्शक, कार्य दर्शी, कार्येक्षक, पर्यवेक्षक

One who supervises or has charge and direction of.

supervisor

ಅರ್ಥ : ஏதாவது ஒரு செயல், வேலை முதலியவற்றை கவனமாக மேற்பார்வை செய்யும் நபர்

ಉದಾಹರಣೆ : கண்காணிப்பாளர் பள்ளியினை மேற்பார்வை செய்வதற்காக வந்திருக்கின்றார்

ಸಮಾನಾರ್ಥಕ : மேற்பார்வையாளர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्यवहार, बात, काम आदि को ध्यान से देखनेवाली महिला।

पर्यवेक्षिका विद्यालय का निरीक्षण करने के लिए आने वाली हैं।
अधीक्षिका, पर्यवेक्षिका

One who supervises or has charge and direction of.

supervisor

ಅರ್ಥ : சில நபர்களுக்கு மேலேயிருந்து செயல்களை மேற்பார்வை செய்யும் அதிகாரி

ಉದಾಹರಣೆ : சூப்பிரடெண்ட் இன்று விடுமுறையில் இருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : சூப்பிரடெண்ட்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कुछ लोगों के ऊपर रहकर कार्यों की देख-भाल करने वाला अधिकारी।

अधिकर्मी आज छुट्टी पर है।
अधिकर्मी, ओवरसिअर, ओवरसियर, सुपरिटेंडेंट, सुपरिटेन्डेन्ट, सुप्रिटेंडेंट, सुप्रिटेन्डेन्ट

A person who directs and manages an organization.

overseer, superintendent

ಅರ್ಥ : ஏதாவதொரு செயல்,பொருள்,நிலை முதலியவற்றை குறிப்பிட்ட விதிமுறையின்படி செயல்படசெய்பவர்

ಉದಾಹರಣೆ : தேர்வு கண்காணிப்பாளர் தேர்வு எழுதும் மாணவர்களை அமைதிபடுத்தினார்

ಸಮಾನಾರ್ಥಕ : மேற்பார்வையாளர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह व्यक्ति जो किसी कार्य, वस्तु, अवस्था आदि को नियंत्रित करे।

परीक्षा नियंत्रक ने परीक्षार्थियों से शांति बनाए रखने के लिए कहा।
नियंत्रक

A person who directs and restrains.

controller, restrainer