ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கணு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கணு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தாவரங்களில் கட்டப்பட்டிருக்கும் முடிச்சு

ಉದಾಹರಣೆ : விவசாயி வயலின் தானியத்தின் கணுக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मूँज, खरपत आदि का बँधा हुआ गट्ठा।

किसान खेत से धान के पूले उठा रहा है।
अटिया, आँट, आँटी, आंट, आंटी, कुंड, कुण्ड, पुल्ला, पूलक, पूला, मुट्ठा

ಅರ್ಥ : கரும்பு, மூங்கில் முதலியவற்றில் இரண்டு துண்டுகளை இணைப்பது போல் இடையில் இருக்கும் சற்றுக் கடினமான பகுதி.

ಉದಾಹರಣೆ : கரும்பில் பல கணுக்கள் உள்ளன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बीज आदि में वह स्थान जहाँ से अंकुर निकलता है।

आलू में कई आँखें होती हैं।
अँखिया, अँखुआ, अंकुरण बिंदु, अंखिया, अंखुआ, आँख, आँखी, आंख, आंखी

ಅರ್ಥ : கணு

ಉದಾಹರಣೆ : ரோஜா செடியின் கணுக்களில் பூச்சி வந்துவிட்டது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी पौधे के तने का वह भाग जहाँ से पत्ती, शाखा या हवाई जड़ें निकलती हैं।

बाँस, गन्ने आदि में कई गाँठें होती हैं।
गाँठ, गांठ

Small rounded wartlike protuberance on a plant.

nodule, tubercle

ಅರ್ಥ : கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் கணுக்களின் இடப்பகுதி

ಉದಾಹರಣೆ : மூர்த்தி கடையில் இருந்து சிறிய கணு கொண்ட கரும்பை வாங்கி வந்தான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ईख, बाँस आदि की दो गाँठों के बीच का भाग।

तुम बाजार से छोटी पोर वाली ईख मत लाना।
कांड, काण्ड, पोर

A segment of a stem between two nodes.

internode