ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கட்டுரை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கட்டுரை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஏதேனும் ஒரு பொருள் பற்றித் தகவல்கள், கருத்து போன்றவற்றை வெளிப்படுத்தி உரைநடையில் எழுதப்படுவது.

ಉದಾಹರಣೆ : எழுத்தாளர் தன் கட்டுரையின் மூலம் ஜாதியை எதிர்த்து சாடியுள்ளார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी विषय का वह सविस्तार विवेचन जिसमें उससे संबंध रखने वाले अनेक मतों, विचारों, मंतव्यों आदि का तुलनात्मक और पांडित्यपूर्ण विवेचन हो।

निबंधकार ने इस निबंध के माध्यम से जातिवाद पर कटाक्ष किया है।
निबंध, निबन्ध, मजमून, मज़मून, लेख

An analytic or interpretive literary composition.

essay

ಅರ್ಥ : ஏதேனும் ஒரு பொருள்பற்றித் தகவல்கள், கருத்து போன்றவற்றை வெளிப்படுத்தி, உரைநடையில் கதையாக இல்லாமல் எழுதப்படுவது.

ಉದಾಹರಣೆ : அவனுடைய கல்வியின்மை பற்றி எழுதப்பட்ட கட்டுரை இன்றைய செய்தித்தாளில் வெளிவந்திருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी विषय पर गद्य के रूप में लिखकर प्रकट किए हुए विचार जो किसी प्रकाशन का स्वतंत्र हिस्सा होता है।

उसका अशिक्षा पर लिखा लेख आज के समाचार-पत्र में छपा है।
अनुच्छेद, इबारत, मजमून, मज़मून, लेख

ಅರ್ಥ : எழுதியிருக்கும் பொருள்

ಉದಾಹರಣೆ : அவனுக்கு இலக்கிய கட்டுரையைப் படிப்பதில் விருப்பம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लिखी हुई वस्तु।

पत्र, दस्तावेज, पद्य, गद्य आदि सभी लेख हैं।
आलेख्य, इबारत, लेख, लेखन, लेखन वस्तु, लेख्य, लेख्य वस्तु