ಅರ್ಥ : ஒருவரின் கீழ் இருக்கும் ஒரு பணியாள்
ಉದಾಹರಣೆ :
அவர் தன்னுடைய கீழ்நிலை பணியாளர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : கீழ்நிலை பணியாளர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
An assistant subject to the authority or control of another.
foot soldier, subordinate, subsidiary, underlingಅರ್ಥ : சேவகனுக்கு சேவகன் அல்லது மிகவும் கீழ்நிலையிலுள்ள ஊழியன்
ಉದಾಹರಣೆ :
நான் உங்களுடைய கடைநிலை ஊழியனாக இருக்கிறேன் என்று விபீஷணன் உள்ளம் பொங்க கடவுள் இராமனிடம் கூறினான்
ಸಮಾನಾರ್ಥಕ : கீழ்நிலைப் பணியாளன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
सेवक का सेवक या अत्यन्त तुच्छ सेवक।
विभीषण दीनभाव से प्रभु राम से कहते हैं कि मैं तो आपका दासानुदास हूँ।