ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : துணிக்கடைகள் இருக்கும் ஒரு கடைவீதி
ಉದಾಹರಣೆ : இந்த கடைவீதியில் பெரிய பெரிய துணிக்கடைகள் இருக்கின்றன
ಸಮಾನಾರ್ಥಕ : அங்காடி, கடைவீதி, கூலம், பஜார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
वह बाजार जिसमें बजाजों या कपड़े वालों की दुकानें हों।
ಅರ್ಥ : ஊரில் கடைகள் அதிகம் உள்ள பகுதி.
ಉದಾಹರಣೆ : கடைத்தெருவிலிருந்து குழந்தைகளுக்கு துணிகள் வாங்க வேண்டும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
वह स्थान जहाँ किसी निश्चित समय, तिथि, वार या अवसर पर चीज़ें खरीदी या बेची जाती हैं।
A street of small shops (especially in Orient).
ಅರ್ಥ : கடைகள் அதிகம் உள்ள பகுதி.
ಉದಾಹರಣೆ : அவன் சாமான் வாங்க கடைவீதிக்குச் சென்றான்
ಸಮಾನಾರ್ಥಕ : கடைவீதி
वह स्थान जहाँ तरह-तरह की चीज़ें खरीदी या बेची जाती हैं।
ಸ್ಥಾಪನೆ