ಅರ್ಥ : பலவிதமான பொருட்கள் விற்கப்படும் இடம்
ಉದಾಹರಣೆ :
அரசு நடத்தும் கடைகளில் பொருட்களின் விலை மலிவாக இருக்கும்.
ಅರ್ಥ : பொருட்கள் விற்கப்படும் நிலையம்.
ಉದಾಹರಣೆ :
இந்த கடைத்தெருவில் என்னுடைய பழக்கடை இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அங்காடி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
ಉದಾಹರಣೆ :
மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : அந்தம், இறுதி, எல்லை, கடைசி, தீர்வு, முடிபு, முடிவு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
समाप्त होने की क्रिया, अवस्था या भाव।
महात्मा गाँधी के मरने के साथ ही एक युग की समाप्ति हो गई।ಅರ್ಥ : தயிரை கடைவது
ಉದಾಹರಣೆ :
தயிர் கடையப்பட்டது நீங்கள் ஏதாவது மற்றொரு வேலையை செய்யுங்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மத்து,கோல் முதலியவற்றை ஒன்றில் வைத்து வலமாகவும் இடமாகவும் மாறி மாறிச் சுழலச்செய்தல்
ಉದಾಹರಣೆ :
அம்மா தயிர் கடைந்துக்கொண்டிருந்தாள்
ಸಮಾನಾರ್ಥಕ : கடைதல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
मथानी या लकड़ी आदि से दूध या दही को इस प्रकार तेज़ी से हिलाना या चलाना कि उसमें से मक्खन निकल आए।
माँ दही मथ रही है।Stir (cream) vigorously in order to make butter.
churn