ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ கடாய் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

கடாய்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : இருபக்கமும் கைபிடியுள்ள அகன்ற வாயுள்ள அலுமியம், சில்வர், போன்றவற்றல் ஆன சமையல் அறை சாதனம்

ಉದಾಹರಣೆ : அம்மா கடாயில் காய்கறி சமைக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : எண்ணெய்சட்டி, வாணலி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धातु आदि का गोल पेंदे, खुले मुँह तथा ऊँचे किनारों का एक छोटा पात्र जिसमें खाने-पीने की चीजें तली या पकाई जाती हैं।

माँ कड़ाही में सब्जी बना रही है।
कड़ाही, कढ़ाई, कराही, पचनिका

Pan with a convex bottom. Used for frying in Chinese cooking.

wok

ಅರ್ಥ : தானியம் வறுக்கும் ஒரு பாத்திரம்

ಉದಾಹರಣೆ : ஷீலா கடாயில் அரிசி வறுத்துக் கொண்டிருக்கிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भड़भूजे का अन्न भूनने का पात्र।

शीला परुई में चावल डालकर भून रही है।
खपड़ी, परुई

ಅರ್ಥ : சாப்பிடவும் குடிக்கவும் பயன்படுத்தப்படும் பொருட்களை வேகவைக்கப் பயன்படும் தாதுவிலான வட்டமான அடிபாகம் கொண்ட திறந்தவெளி வாயுடைய உயரமான விளிம்புகளுள்ள ஒரு சிறிய பாத்திரம்

ಉದಾಹರಣೆ : விவசாய மக்கள் வெல்லம் உருவாக்குவதற்காக கரும்புச்சாற்றினை கடாயில் வேகவைக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : சட்டி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धातु आदि का गोल पेंदे, खुले मुँह तथा ऊँचे किनारों का एक बड़ा पात्र जिसमें खाने-पीने की चीजें तली या पकाई जाती हैं।

किसान लोग गुड़ बनाने के लिए गन्ने के रस को कड़ाह में पकाते हैं।
कड़ाह, कड़ाहा, कढ़ाव, कराह

ಅರ್ಥ : ஒரு சிறிய பாத்திரம்

ಉದಾಹರಣೆ : சீதா கடாயில் பருப்பை வேகவைத்துக்கொண்டிருந்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : சட்டி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक छोटा कलछा।

सीता कलछी से दाल चला रही है।
करछी, करछुली, कलछी