ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு
ಉದಾಹರಣೆ : இடையன் கயிற்றால் பசுவின் இரண்டு பின்னங்கால்களையும் கட்டுகிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : இமிழ், இரச்சு, கண்ணி, கயிறு, தாம்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
दुहते समय गाय, भैंस आदि के पैरों को बाँधने की रस्सी।
ಅರ್ಥ : சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு
ಉದಾಹರಣೆ : குதிரை வீரர்கள் குதிரையின் மீது கவசம் அணிந்து போய்க்கொண்டிருக்கின்றனர்
ಸಮಾನಾರ್ಥಕ : அரணம், அரணி, கங்கடம், கவசம், கவயம், சாலிகை, சுடாரி, தசனம், பண்டனம், பரணம், மெய்புகுகருவி, மேழகம்
लड़ाई के समय हाथी, घोड़ों पर डाली जानेवाली लोहे की झूल।
ಸ್ಥಾಪನೆ