ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஒற்றுமை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஒற்றுமை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பலர் இணைந்து ஒன்றாக இருக்கும் நிலை .

ಉದಾಹರಣೆ : எங்களுக்கும் தங்களுக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

समान,बराबर या तुल्य होने की अवस्था या भाव।

हमारी आपकी क्या समानता।
तुल्यता, प्रतिमान, बराबरी, मुक़ाबला, मुक़ाबिला, मुकाबला, मुकाबिला, समता, समानता, साम्य

ಅರ್ಥ : ஒத்த தன்மை.

ಉದಾಹರಣೆ : இந்த இரண்டு பொருள்களிலும் ஒற்றுமை காணப்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रूप, प्रकार, गुण आदि में समान होने की अवस्था।

इन दोनों वस्तुओं में सादृश्य है।
अनुरूपता, अविरोध, एकरूपता, सदृशता, सदृश्यता, समरूपता, समानता, सरूपता, सरूपत्व, सादृश्य

The quality of being similar or comparable in kind or nature.

There is a remarkable homogeneity between the two companies.
homogeneity, homogeneousness

ಅರ್ಥ : கொள்கை, ஈடுபாடு முதலியன ஒத்து வருவதால் ஏற்படும் நேசமான கூட்டு.

ಉದಾಹರಣೆ : நாடகத்தில் கதாநாயகன் கதாநாயகியின் எண்ணங்களில் ஒற்றுமை காணப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : ஐக்கியம், ஒருமுகம், ஒருமைப்பாடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मिलने की क्रिया या भाव।

नाटक की समाप्ति पर नायक और नायिका का मिलन हुआ।
अभिसार, अवमर्श, अवियोग, आमोचन, मिलन, मिलनी, मिलान, मिलाप, मेल, वस्ल, संगमन, संधान, संयोग, समन्वय, समन्वयन

A casual or unexpected convergence.

He still remembers their meeting in Paris.
There was a brief encounter in the hallway.
encounter, meeting

ಅರ್ಥ : பலர் ஒன்றாக இணைந்து ஏற்படுத்தும் கூட்டுறவு

ಉದಾಹರಣೆ : நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கச் சில சக்திகள் முயல்கின்றன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक होने की अवस्था या भाव।

देश की एकता और अखंडता को बनाये रखना हमारा परम कर्तव्य है।
उनमें बहुत एकता है।
इकता, इकताई, इत्तफ़ाक़, इत्तफाक, इत्तहाद, इत्तिफ़ाक़, इत्तिफाक, इत्तिहाद, एकजुटता, एकता, ऐक्य, मेल, संगठन, संघटन

The quality of being united into one.

oneness, unity