ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஒப்புக்கொள் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஒப்புக்கொள்   வினைச்சொல்

ಅರ್ಥ : பதவியை நிரப்புதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல்

ಉದಾಹರಣೆ : பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு சுரேஷ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* किसी पद, भूमिका आदि को स्वीकार लेना।

आपसी विचार-विमर्श के बाद सुरेश ने अध्यक्ष के पद को अपनाया।
अपनाना, लेना, स्वीकार करना, स्वीकारना

Assume, as of positions or roles.

She took the job as director of development.
He occupies the position of manager.
The young prince will soon occupy the throne.
fill, occupy, take

ಅರ್ಥ : முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள

ಉದಾಹರಣೆ : நாம் மற்றவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ಸಮಾನಾರ್ಥಕ : ஏற்றுக்கொள், மதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

महत्व समझना।

अब तो मानना पड़ेगा कि तुम गृह-विज्ञान की जानकार हो।
मानना

Accept (someone) to be what is claimed or accept his power and authority.

The Crown Prince was acknowledged as the true heir to the throne.
We do not recognize your gods.
acknowledge, know, recognise, recognize

ಅರ್ಥ : சமயத்துடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஏற்றுக்கொள்ளுதல்

ಉದಾಹರಣೆ : அவர் கடவுள் இருக்கிறார் என்று ஒப்புக்கொண்டார்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धार्मिक दृष्टि से किसी बात पर श्रद्धा या विश्वास करना।

मैं निराकार ईश्वर को मानता हूँ।
मानना

ಅರ್ಥ : ஒத்துக்கொள்ளுதல்.

ಉದಾಹರಣೆ : நான் தங்களுடைய விஷயத்தை ஒப்புக்கொள்கிறேன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Agree freely.

She volunteered to drive the old lady home.
I offered to help with the dishes but the hostess would not hear of it.
offer, volunteer

ಅರ್ಥ : ஒருவருடைய செய்தி கட்டளை போன்றவற்றின்படி வேலை செய்வது

ಉದಾಹರಣೆ : அவள் என்னுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ளவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள், கடைபிடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी की बात, आदेश आदि के अनुसार काम करना।

उसने मेरी आज्ञा नहीं मानी।
पालन करना, मानना

Be obedient to.

obey