ಅರ್ಥ : எட்டாம் வகுப்புக்கு மேலுள்ள வகுப்பு
ಉದಾಹರಣೆ :
அவன் ஒன்பதாவது வகுப்பில் படிக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : ஒன்பதாம் வகுப்பு
ಅರ್ಥ : எண்ணிக்கையின் போது ஒன்பதாவது இடத்தில் வருபவை.
ಉದಾಹರಣೆ :
நான் ஒன்பதாவது பாடம் படித்துக் கொண்டிருக்கிறேன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :