ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஒத்துக்கொள் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஒத்துக்கொள்   வினைச்சொல்

ಅರ್ಥ : குறிப்பிட்ட செயல்பாடுகளை முறையாக அனுமதித்தல்

ಉದಾಹರಣೆ : நான் இந்து தர்மத்தை அங்கிகரிக்கிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : அங்கீகரி, ஏற்றுக்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु, व्यक्ति आदि को अपना लेना।

उसने हिन्दू धर्म अपना लिया।
अंगीकार करना, अख़्तियार करना, अख्तियार करना, अपना बनाना, अपना लेना, अपनाना, चुनना, सकारना, स्वीकार करना, स्वीकारना

Admit into a group or community.

Accept students for graduate study.
We'll have to vote on whether or not to admit a new member.
accept, admit, take, take on

ಅರ್ಥ : பதவியை நிரப்புதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல்

ಉದಾಹರಣೆ : பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு சுரேஷ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஏற்றுக்கொள், ஒப்புக்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* किसी पद, भूमिका आदि को स्वीकार लेना।

आपसी विचार-विमर्श के बाद सुरेश ने अध्यक्ष के पद को अपनाया।
अपनाना, लेना, स्वीकार करना, स्वीकारना

Assume, as of positions or roles.

She took the job as director of development.
He occupies the position of manager.
The young prince will soon occupy the throne.
fill, occupy, take

ಅರ್ಥ : ஒப்புக்கொள்வது

ಉದಾಹರಣೆ : சினமான ராணி ஒத்துக்கொண்டாள்

ಸಮಾನಾರ್ಥಕ : ஏற்றுக்கொள், சம்மதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मान जाना।

रूठी रानी मान गई।
अनुकूल होना, मानना

ಅರ್ಥ : சோதிப்பதற்கு அல்லது சாட்சிக்காக ஏற்றுக்கொள்ளப்படுவது

ಉದಾಹರಣೆ : நீதிமன்றம் தங்களுடைய பொய்யான சாட்சிகளை ஏற்றுக்கொள்ளாது

ಸಮಾನಾರ್ಥಕ : அங்கீகரி, ஏற்றுக்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* परीक्षण या प्रमाण के लिए स्वीकार करना।

न्यायालय आपके झूठे तर्कों को नहीं स्वीकारेगा।
स्वीकार करना, स्वीकारना

Consider or hold as true.

I cannot accept the dogma of this church.
Accept an argument.
accept

ಅರ್ಥ : மறைக்கப்பட்ட செய்திகளைக் கூறச்செய்வது அல்லது அதை ஏற்றுக்கொள்ளச்செய்வதுமறைமுகமாக விசயங்களை கூறுவதற்கு ஈடுபடுவது அல்லது குற்றங்களை ஏற்றுக்கொள்வது

ಉದಾಹರಣೆ : காவலகாரன் தந்திரமாக குற்றவாளியை ஒத்துக்கொள்ள வைத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஏற்றுக்கொள், சம்மதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गुप्त बात बतलाने में प्रवृत्त करना या दोष आदि स्वीकार करवाना।

पुलिस ने चालाकी से अपराधी से साजिश उगलवा ली।
उगलवाना, उगलाना, उगालना, उगिलवाना

ಅರ್ಥ : ஒருவருடைய செய்தி கட்டளை போன்றவற்றின்படி வேலை செய்வது

ಉದಾಹರಣೆ : அவள் என்னுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ளவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : ஏற்றுக்கொள், ஒப்புக்கொள், கடைபிடி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी की बात, आदेश आदि के अनुसार काम करना।

उसने मेरी आज्ञा नहीं मानी।
पालन करना, मानना

Be obedient to.

obey

ಅರ್ಥ : மற்றவர்களை ஒத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவது

ಉದಾಹರಣೆ : நான் அவளை என்னுடன் வருவதற்கு சம்மதிக்க வைத்தேன்

ಸಮಾನಾರ್ಥಕ : இசைவி, ஒத்திசை, சம்மதி

ಅರ್ಥ : ஒத்துக் கொள்ளும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

ಉದಾಹರಣೆ : அம்மா வெறுப்படைந்த மகனை அவனுடைய நண்பன் மூலமாக இசைவித்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : இசைவி, இணங்கு, உடன்படு, ஒத்திசைவி, சம்மதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मनाने का काम दूसरे से कराना।

माँ ने रूठे हुए बेटे को उसके दोस्त से मनवाया।
मनवाना

ಅರ್ಥ : ஒத்துக்கொள், சம்மதி

ಉದಾಹರಣೆ : அவன் திருமணம் செய்துக்கொள்ள ஒத்துக்கொண்டான்.

ಸಮಾನಾರ್ಥಕ : சம்மதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी कार्य आदि के लिए बात पक्की करना।

उसने मकान का सौदा सस्ते में पटाया।
मोहन ने पचास की चीज़ पचीस में देने के लिए दूकानदार को पटा लिया।
जमाना, ठहराना, ठानना, ठीक करना, तय करना, पक्का करना, पटाना

Dispose of. Make a financial settlement.

settle