ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஒட்டு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஒட்டு   வினைச்சொல்

ಅರ್ಥ : சுவருக்கு இடையில் அல்லது ஏதாவதொரு ஆழமான இடத்தின் இரு கூரைகளுக்கும் ஆதாரமாக உருட்டுக்கட்டைகளை வைத்தல்

ಉದಾಹರಣೆ : தொழிலாளிகள் அறையை ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दीवार के मध्य अथवा किसी गहरे स्थान के आर-पार आधार बनाने के लिए बल्ले, धरन आदि बिछाना।

मजदूर कमरे को पाट रहे हैं।
छत बनाना, पाटना

ಅರ್ಥ : வை, பதி, ஒட்டு

ಉದಾಹರಣೆ : அவன் கூரையின் மேல் ஓடுகளை வைத்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : பதி, வை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अच्छी तरह से स्थिर करना।

राजगीर फर्श पर टाइल बैठा रहा है।
बैठाना

ಅರ್ಥ : மற்றவர்கள் பணத்தை தன்னுடைய கைக்கு கொண்டுவருவது

ಉದಾಹರಣೆ : உங்களுக்கு ஏழைகளின் பணம் எப்படி செரிக்கும்?

ಸಮಾನಾರ್ಥಕ : செரி, சேர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी प्रकार पराया धन आदि अपने हाथ में आकर अपना हो जाना।

आपसे गरीबों का धन नहीं पचेगा।
पचना, हजम होना, हज़म होना, हज्म होना

ಅರ್ಥ : உலோகப்பொருட்களை ஆணியின் மூலமாக இணைப்பது

ಉದಾಹರಣೆ : இந்த இயந்திரத்தின் உடைந்துபோன பாகம் ஒட்டப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : இணை, சேர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धातु आदि की वस्तुओं में टाँके द्वारा जोड़ लगना।

इस यंत्र का टूटा हुआ भाग झल गया।
झलना, पंजना

ಅರ್ಥ : ஒன்றோடு அல்லது ஒருவரோடு நெருக்கமாதல்.

ಉದಾಹರಣೆ : குழந்தை பயத்தில் அம்மாவின் மார்போடு சேர்ந்து ஒட்டிக்கொண்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आपस में इस प्रकार मिलना कि दोनों के पार्श्व या तल एक दूसरे को स्पर्श करें।

बच्चा डरकर माँ की छाती से सट गया।
चिपकना, जुटना, जुड़ना, भिड़ना, सटना

ಅರ್ಥ : நல்லவிதமாக இருப்பது

ಉದಾಹರಣೆ : நோய்க்கு பின்பு அவனுடைய உடல் ஒட்டிவிட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : இளை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अच्छी तरह बनना या होना।

बीमारी के बाद अब उसका शरीर गठ रहा है।
गठना

Develop and grow.

Suspense was building right from the beginning of the opera.
build

ஒட்டு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒட்டு

ಉದಾಹರಣೆ : கிழிந்த துணியில் ஒட்டு போட்டு தைக்கவும்

ಅರ್ಥ : ஒட்டு

ಉದಾಹರಣೆ : துணியின் ஒட்டு பிரிந்துவிட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दो या दो से अधिक अंगों, पुरजों या वस्तुओं आदि के जुड़ने का स्थान।

कपड़े का जोड़ फट चुका है।
जोड़, संधि, संधि स्थल, सन्धि, सन्धि स्थल

वह टुकड़ा जो किसी चीज में जोड़ा जाय।

कपड़े के जले भाग में जोड़ लगा दो।
जोड़

The place where two or more things come together.

junction

ஒட்டு   பெயரடை

ಅರ್ಥ : ஒட்டு ஜாதியில் உருவான

ಉದಾಹರಣೆ : அவன் தோட்டத்தில் ஒட்டு ஜாதியை சேர்ந்த மாம்பழத்தை வைத்துக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒட்டு சாதி, ஒட்டு ஜாதியை சேர்ந்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कलम द्वारा उत्पन्न किया हुआ।

वह बाग में क़लमी आम लगा रहा है।
कलमी, क़लमी