ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஒட்டியாணம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஒட்டியாணம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : பெரும்பாலும் நடனம் ஆடும் பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் ஆணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளியால் பட்டையாகச் செய்யப்பட்ட ஒரு வகை ஆபரணம்.

ಉದಾಹರಣೆ : சீதாவின் ஒட்டியாணம் அழகாக இருக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कमर में पहनने का एक गहना।

सीता की कमर में करधनी शोभायमान है।
कंदोरा, कंधनी, कटिजेब, करधन, करधनी, तगड़ी, मेखल, मेखला, रशना, शृंखला, सारसन

An adornment (as a bracelet or ring or necklace) made of precious metals and set with gems (or imitation gems).

jewellery, jewelry

ಅರ್ಥ : ஒரு வகை இடுப்பு அணி

ಉದಾಹರಣೆ : பழங்காலத்தில் பெண்கள் ஒட்டியாணம் அணிந்திருந்தனர்

ಸಮಾನಾರ್ಥಕ : இடையணி, மேகலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार की करधनी।

प्राचीनकाल में स्त्रियांॅ रशनाकलाप पहनती थीं।
रशनाकलाप

ಅರ್ಥ : பெண்களின் இடுப்பில் உள்ள ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : கரீனா நகைக்கடையிலிருந்து ஒரு அழகான ஒட்டியாணம் வாங்கினாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्त्रियों के कमर का एक आभूषण।

करीना ने आभूषण की दुकान से एक सुंदर वसन खरीदा।
वसन, वसना