ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஐயா ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஐயா   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஆண்களை மரியாதை நிமித்தமாக அழைக்கும் சொற்கள்

ಉದಾಹರಣೆ : அறிமுகம் இல்லாத நபர் என்னிடம் கேட்டான், பெருந்தகையே நான் தங்களைப் பற்றி சிலவற்றைத் தெரிந்துக் கொள்ளலாமா ?

ಸಮಾನಾರ್ಥಕ : செம்மல், பீடுடையவள், பெருந்தகை, பெருமையுடையவன், பேரறிஞன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पुरुषों के लिए एक आदरसूचक संबोधन।

अपरिचित व्यक्ति ने मुझसे पूछा - महाशय, क्या आपके बारे में मैं कुछ जान सकता हूँ?
जनाब, महानुभाव, महाशय, महोदय

Term of address for a man.

sir

ಅರ್ಥ : பிராமணன், குரு போன்றவர்களை மரியாதை நிமித்தமாக அழைப்பது

ಉದಾಹರಣೆ : இந்த ஐயா அவர்கள் தன்னுடைய உணவை தானே தயாரித்துக்கொள்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : அய்யா, பெருத்தகை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ब्राह्मण, गुरु आदि के लिए आदरसूचक संबोधन।

ये महाराजजी अपना भोजन स्वयं बनाते हैं।
महराज, महाराज

ಅರ್ಥ : ஆண்களில் வயதில் மூத்தவரையோ உயர்ந்த நிலையில் இருப்பவரையோ குறிக்கும் மரியாதைச் சொல்

ಉದಾಹರಣೆ : ஐயாவின் சேர்க்கை மரியாதைக் கொடுக்கக்கூடியது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

महान या उच्च आशय और विचारों वाला व्यक्ति।

महाशयों की संगति लाभप्रद होती है।
महानुभाव, महाशय

A man of refinement.

gentleman