ಅರ್ಥ : குறைவாக அல்லது அதிகமாக
ಉದಾಹರಣೆ :
எங்கள் மாநிலத்தில் ஏறக்குறைய எல்லோரும் படித்தவர்கள்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
(of quantities) imprecise but fairly close to correct.
Lasted approximately an hour.ಅರ್ಥ : ஏறக்குறைய
ಉದಾಹರಣೆ :
ஆனந்தன் கிட்டத்தட்ட நான்கு கிலோ மாவு கொடுத்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : கிட்டத்தட்ட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
(of quantities) imprecise but fairly close to correct.
Lasted approximately an hour.ಅರ್ಥ : ஊகத்தால் யோசிப்பது அல்லது அறியப்பட்ட
ಉದಾಹರಣೆ :
ராமுவிற்கு கிட்டத்தட்ட வயது எவ்வளவு இருக்கும் ?
ಸಮಾನಾರ್ಥಕ : ஏறத்தாழ, கிட்டத்தட்ட, சுமார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Not quite exact or correct.
The approximate time was 10 o'clock.