ಅರ್ಥ : எழுப்பு
ಉದಾಹರಣೆ :
தாய் மகனை தினமும் காலையில் எழுப்புவாள்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : நிறுவுதல்
ಉದಾಹರಣೆ :
இந்த கோவிலில் மற்றுமொரு புதிய சிலையை நிறுவ வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : நிறுவு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
स्थापना करना।
इस मंदिर में एक और नई मूर्ति स्थापित करनी है।Set up or lay the groundwork for.
Establish a new department.ಅರ್ಥ : எழுப்பு, ஆரம்பி
ಉದಾಹರಣೆ :
நடு நடுவே அவன் ரமாவின் திருமணத்தைப் பற்றிய பேச்சை எழுப்பினான்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆரம்பி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Take the first step or steps in carrying out an action.
We began working at dawn.ಅರ್ಥ : ஒரு இடத்தைச் சுற்றி பாதுகாபிற்காகச் சுவர் எழுப்புதல்
ಉದಾಹರಣೆ :
மன்னர் தன் கோட்டையைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பினார்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :