ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ எழுது ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

எழுது   வினைச்சொல்

ಅರ್ಥ : கணிப்பொறியிலிருந்து தரவுகளை எடுப்பது அல்லது எழுதுவது

ಉದಾಹರಣೆ : தீபக் ஏதோ ஒரு புரோக்கிராம் எழுதிக்கொண்டிருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* संगणक में डेटा दर्ज करना या लिखना।

दीपक कोई प्रोग्राम लिख रहा है।
लिखना

Record data on a computer.

Boot-up instructions are written on the hard disk.
save, write

ಅರ್ಥ : பேனா, பென்சில் முதலியவற்றைப் பயன்படுத்தி மொழியின் குறியீடுகளை ஒரு பரப்பில் பதித்தல் அல்லது குறித்தல்

ಉದಾಹರಣೆ : நான் ஒரு கடிதம் எழுதிக் கொண்டியிருக்கிறேன்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अक्षरों आदि की आकृति बनाना।

बच्चा क,ख,ग,घ लिख रहा है।
मैं एक पत्र लिख रहा हूँ।
अवरेवना, उखेलना, लिखना, लिपिबद्ध करना

Mark or trace on a surface.

The artist wrote Chinese characters on a big piece of white paper.
Russian is written with the Cyrillic alphabet.
write

ಅರ್ಥ : எழுதும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : அம்மா குழந்தையின் மூலமாக கடிதம் எழுதிகொண்டிருக்கிறார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लिखने का काम दूसरे से कराना।

माँ बच्चे से पत्र लिखवा रही है।
लिखवाना, लिखाना

Say out loud for the purpose of recording.

He dictated a report to his secretary.
dictate

ಅರ್ಥ : இலக்கியத்தை உருவாக்க

ಉದಾಹರಣೆ : ரவி ஒரு புதிய கவிதை எழுதினான்.

ಸಮಾನಾರ್ಥಕ : படை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी साहित्यिक कृति का निर्माण करना।

वह एक नई कविता लिख रहा है।
रचना, लिखना

Produce a literary work.

She composed a poem.
He wrote four novels.
compose, indite, pen, write

ಅರ್ಥ : எழுத்தின் மூலமாக தெளிவாக்குவது அல்லது வெளிப்படுத்துவது

ಉದಾಹರಣೆ : நீங்கள் உங்களுடைய விசயத்தைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுங்கள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* लेखन द्वारा व्यक्त या प्रकट करना।

आप अपने बारे में मुझे हर हफ्ते लिखिए।
लिखना

Communicate or express by writing.

He wrote about his great love for his wife.
write

ಅರ್ಥ : அடையாள முறையில் தெரியப்படுத்துவது

ಉದಾಹರಣೆ : அவர் சீன மொழியில் எழுதினார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चिह्न के रूप में व्यक्त करना या किसी चीज पर कोई अंक, चिह्न या निशान बनाना।

उन्होंने चीनी में कुछ लिखा।
अंकित करना, चिह्नित करना, टीपना, दर्ज करना, दर्ज़ करना, दागना, दाग़ना, निशान लगाना, लिखना

Mark or trace on a surface.

The artist wrote Chinese characters on a big piece of white paper.
Russian is written with the Cyrillic alphabet.
write