ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ எருது ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

எருது   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வேகமாக மற்றும் வலிமையுடன் செல்லக்கூடிய ஆரஞ்சு நிற எருது

ಉದಾಹರಣೆ : மூர்த்தி நேற்று ஒரு எருது வாங்கி வந்தான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

नारंगी जैसे रंग का एक बैल जो मजबूत और तेज चलनेवाला होता है।

किसान पटवे को हल में जोत रहा है।
पटवा

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

ಅರ್ಥ : தோல் சிவப்பு நிறத்தில் காணப்படும் ஒரு காளை

ಉದಾಹರಣೆ : மகேஷ் எருதின் உடல்வலிமை பயிற்சிக்காக ஒரு எருது வாங்கினான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆணேறு, உமண்பகடு, காரி, விடை, விருஷபம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह बैल जिसका चमड़ा कुछ लाल रंग का होता है।

महेश ने बैल-हट्टे से एक सोकन खरीदा।
कैरा, कैरा बैल, सोकन, सोक्कन, सोखन

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

ಅರ್ಥ : ஆண் வகையில் இருக்கும் ஒரு எருது

ಉದಾಹರಣೆ : அவன் எருதை ஏரில் பூட்டி உழுதுக்கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆணேரி, உமண்பகடு, உழவெருது, எருத்துக்காளை, எருத்துமாடு, காரி, காளை, காளைமாடு, கெடிமடு, சல்லிமாடு, புல்லிக்காளை, விடை, விருஷபம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह भैंस जो नर जाति की हो।

वह भैंसे को हल में जोत रहा है।
कासर, भैंसा, मदगमन, मह, महिष, विषज्वर, शनिरुह, हेरंब, हेरम्ब

Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.

indian buffalo

ಅರ್ಥ : இளமைப் பருவத்தில் உள்ள இன விருத்திக்கான ஆண் மாடு.

ಉದಾಹರಣೆ : காளை விவசாயிகளுக்கு மிகவும் பயன்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : இடபம், ஏறு, காளை, காளைமாடு, மூரி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गौ जाति का बधिया किया हुआ वह नर चौपाया जो कलों और गाड़ियों में जोता जाता है।

बैल किसान के लिए बहुत ही उपयोगी होता है।
अनडुह, उक्षा, ऋषभ, पुंगव, बालद, बैल, रिषभ, वृषभ, वृषेंद्र, वृषेन्द्र, शाक्कर, शाक्वर, शाद्वल, शिखी, स्कंधिक, स्कन्धिक

An adult castrated bull of the genus Bos. Especially Bos taurus.

ox

ಅರ್ಥ : விலங்கின் ஒரு வகை

ಉದಾಹರಣೆ : கிராமபுறத்தில் எருதுகள் அதிகம் இருக்கின்றன.

ಸಮಾನಾರ್ಥಕ : எருமை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक चौपाया जिसकी मादा दूध के लिए पाली जाती है और जिसका नर भार आदि ढोने या गाड़ी आदि को खींचने का काम करता है।

वह बहुत सारी भैंसों को पाल रखा है।
अश्वारि, भैंस, रक्ताक्ष

Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.

indian buffalo