ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ எரிச்சலடை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

எரிச்சலடை   வினைச்சொல்

ಅರ್ಥ : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது

ಉದಾಹರಣೆ : அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆக்ரோஷங்கொள், ஆத்திரங்கொள், எரிந்துவிழு, கடுங்கோபங்கொள், காட்டங்கொள், கோபம்கொள், சிடுசிடு, சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினங்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अप्रसन्न होना।

वह बात-बात पर चिढ़ जाता है।
खिजना, खीजना, चमकना, चिढ़कना, चिढ़ना

ಅರ್ಥ : எரியும் உணர்வு ஏற்படுதல்

ಉದಾಹರಣೆ : என்னுடைய கால் வெயில் நாட்களில் மிகவும் எரிகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : எரி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जलन महसूस करना।

मेरा पैर गर्मी के दिनों में बहुत अगियाता है।
अगिआना, अगियाना

Feel hot or painful.

My eyes are burning.
burn

ಅರ್ಥ : இலக்கனையான முறையில் மனப்போக்கு எண்ணங்கள் முதலியவை தீவிரமாக இருப்பது அல்லது அதனால் காயம் நஷ்டம் ஏற்படுவது

ಉದಾಹರಣೆ : அவனுடைய பொய்யான விசயத்தை கேட்டு எங்களுக்கு எரிந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : எரி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लाक्षणिक रूप में मनोविकारों, विचारों आदि का ऐसा तीव्र या उग्र होना जो घातक, नाशक या हानिकारक हो।

उनकी झूठी बात सुनते ही हमें आग लग गई।
आग लगना