ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ எரி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

எரி   வினைச்சொல்

ಅರ್ಥ : அணைந்த நெருப்பை வேகமாக எரியவிடுவது

ಉದಾಹರಣೆ : ஈரமான விறகில் மண்ணென்னை ஊற்றினால் அது அடுப்பில் நன்றாக எரிகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अग्नि प्रज्वलित करना। बुझती आग को तेज करना।

गीली लकड़ी में मिट्टीतेल डालकर उसने चुल्हे की आग भड़काई।
भड़काना

ಅರ್ಥ : வெப்பத்தைப் பெறுவதற்காக விறகு, எண்ணெய் போன்ற எரிப்பொருளை பற்ற வைத்தல்.

ಉದಾಹರಣೆ : இன்னும் சிறிது நேரம் நெருப்பு எரிந்தால் குடிசை முழுவதும் எரிந்துவிடும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आग आदि के संपर्क के कारण नष्ट या खराब होना।

इस पुस्तक के कुछ पन्ने आग से जल गए हैं।
ज्यादा देर तक आग पर रखे रहने के कारण सब्जी जल गई।
जलना

ಅರ್ಥ : எரியும் உணர்வு ஏற்படுதல்

ಉದಾಹರಣೆ : என்னுடைய கால் வெயில் நாட்களில் மிகவும் எரிகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : எரிச்சலடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जलन महसूस करना।

मेरा पैर गर्मी के दिनों में बहुत अगियाता है।
अगिआना, अगियाना

Feel hot or painful.

My eyes are burning.
burn

ಅರ್ಥ : தீயின் மேல் வைப்பதால் சூடு ஏற

ಉದಾಹರಣೆ : எங்கள் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आग पर रखे जाने के कारण भाप बनना।

चाय बनाने के लिए चूल्हे पर रखा पानी जल गया।
जलना, वाष्पित होना

Change into a vapor.

The water evaporated in front of our eyes.
evaporate, vaporise

ಅರ್ಥ : நெருப்பின் உதவி கொண்டு ஒரு பொருளை எரிக்க

ಉದಾಹರಣೆ : சமைப்பதற்காக கோமதி அடுப்பை ஊதி எரியவிட்டாள்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

आग के संयोग से किसी वस्तु को जलने में प्रवृत्त करना।

खाना बनाने के लिए मालती ने चूल्हा जलाया।
आग जलाना, जलाना, फूँकना, फूंकना, सुलगाना

ಅರ್ಥ : தகதகவென்ற சத்தத்துடன் உருவாவது

ಉದಾಹರಣೆ : மூங்கிலில் நெருப்புப்பட்டவுடன் மூங்கில் தகதகவென எரிந்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तड़तड़ शब्द उत्पन्न करना।

बँसवारी में आग लगते ही बाँस तड़तड़ाने लगे।
तड़तड़ाना

ಅರ್ಥ : வெப்ப ஆற்றலைக் கொடுக்கும் வகையில் ஒரு பொருள் பற்ற வைக்கப்பட்டு நெருப்பு வெளிப்படுதல்.

ಉದಾಹರಣೆ : விரோதத்தின் காரணமாக மங்கன் தன் பக்கத்து வீட்டை எரித்து விட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : எரியவிடு, சாம்பலாக்கு, பற்றவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पूरी तरह से भस्म करने के लिए आग लगाना।

दुश्मनी की वजह से मंगल ने अपने पड़ोसी का घर जला दिया।
आग लगाना, जलाना, दाधना, दाहना, फूँकना, फूंकना

आग के संपर्क से अंगारे या लपट के रूप में होना।

चूल्हे में आग जल रही है।
अगिआना, अगियाना, जलना, दग्ध होना, दहना, सिलगना, सुलगना

Start to burn or burst into flames.

Marsh gases ignited suddenly.
The oily rags combusted spontaneously.
catch fire, combust, conflagrate, erupt, ignite, take fire

ಅರ್ಥ : வெப்ப ஆற்றலைக் கொடுக்கும் வகையில் ஒரு பொருள் பற்றவைக்கப்பட்டு நெருப்பு வெளிப்படுதல்

ಉದಾಹರಣೆ : அடுப்பில் நெருப்பு எரிகிறது

ಅರ್ಥ : இலக்கனையான முறையில் மனப்போக்கு எண்ணங்கள் முதலியவை தீவிரமாக இருப்பது அல்லது அதனால் காயம் நஷ்டம் ஏற்படுவது

ಉದಾಹರಣೆ : அவனுடைய பொய்யான விசயத்தை கேட்டு எங்களுக்கு எரிந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : எரிச்சலடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लाक्षणिक रूप में मनोविकारों, विचारों आदि का ऐसा तीव्र या उग्र होना जो घातक, नाशक या हानिकारक हो।

उनकी झूठी बात सुनते ही हमें आग लग गई।
आग लगना

எரி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உலை அடுப்பின் நெருப்பை எரிக்கும் கருவி

ಉದಾಹರಣೆ : கொல்லர் நெருப்பு உள்ள உலை அடுப்பை எரித்துக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அனல், அழல், கனல், ஞெகிழி, தணம், தழல், தீ, நெருப்பு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भट्ठी की आग सुलगाने का उपकरण।

लुहार धौंकनी से भट्ठी को सुलगा रहा है।
धवनी, धौंकनी, धौंकी, पखाल, भाथी, मरुदांदोल, मरुदान्दोल