ಅರ್ಥ : உயிரை கொண்டுசெல்ல எருமை வாகனத்தில் வரும் தெய்வம்
ಉದಾಹರಣೆ :
பதிவிரதை சாவித்திரி எமதர்மனிடம் சுமங்கலியாக இருக்கும் ஆசிர்வாதம் பெற்று தன்னுடைய இறந்த கணவனை மீட்டாள்
ಸಮಾನಾರ್ಥಕ : எமதர்மன், எமராஜா, காலன், மரணதேவன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
हिंदू धर्म के अनुसार मृत्यु के अधिष्ठाता देवता।
सती सावित्री ने यमराज से सौभाग्यवती होने का आशीर्वाद प्राप्त कर अपने मृत पति को जीवित करा लिया।Hindu god of death and lord of the underworld.
yamaಅರ್ಥ : ஒரு ராட்சசன்
ಉದಾಹರಣೆ :
எமன் தென் திசையை காக்கும் ராட்சசனாக கருதப்படுகிறான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A deity worshipped by the Hindus.
hindu deity