ಅರ್ಥ : சிந்தனை
ಉದಾಹರಣೆ :
தங்களின் எண்ணத்தால் இந்த வேலை சரியாக நடைபெற்றது
ಸಮಾನಾರ್ಥಕ : அபிப்ராயம், சிந்தனை, நினைப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A personal belief or judgment that is not founded on proof or certainty.
My opinion differs from yours.ಅರ್ಥ : ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.
ಉದಾಹರಣೆ :
மிகவும் யோசனை செய்தபிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டோம்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆலோசனை, உத்தேசம், உளப்பாடு, உள்ளக்கிடக்கை, கருத்து, சித்தம், சிந்தனை, திட்டமிடல், நினைப்பு, மனக்கிடக்கை, யோசனை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
विचार करने की क्रिया या भाव।
बहुत चिंतन के बाद हमने समस्या का हल ढूँढ़ निकाला।The process of using your mind to consider something carefully.
Thinking always made him frown.ಅರ್ಥ : ஒரு பொருள் அல்லது நபர் பற்றிய ஒருவரின் கருத்து.
ಉದಾಹರಣೆ :
அவன் மீது நான் கொண்ட எண்ணம் தவறானது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी विषय में मन में होने वाला कोई विचार या मत।
उसके प्रति मेरी धारणा गलत थी।A vague idea in which some confidence is placed.
His impression of her was favorable.