ಅರ್ಥ : இங்கும் அங்கும் தாவிப் பார்ப்பது
ಉದಾಹರಣೆ :
குழந்தைகள் காய்ந்த கிணற்றை எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்
ಸಮಾನಾರ್ಥಕ : தாவிப்பார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : திரைக்குள்ளிருந்து மறைந்தோ அல்லது பக்கத்திலிருந்து பிறர் அறியாதபடி பார்ப்பது
ಉದಾಹರಣೆ :
புதுமருமகள் கதவின் மறைவிலிருந்து எட்டிப்பார்க்கிறாள்
ಸಮಾನಾರ್ಥಕ : எக்கிப்பார், தாவிப்பார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :