ಅರ್ಥ : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.
ಉದಾಹರಣೆ :
வாஜ்பேயி ஒரு நல்ல தலைவராவார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
A person who rules or guides or inspires others.
leaderಅರ್ಥ : ஆட்களை வேலைக்கு அமர்த்திச் சொந்தத் தொழிலோ வியாபாரமோ செய்பவர்.
ಉದಾಹರಣೆ :
எஜமான் தோட்டக்காரனை திட்டிக் கொண்டிருந்தார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :