ಅರ್ಥ : ஊற்றுவது
ಉದಾಹರಣೆ :
இந்த எண்ணெயில் பல்லி விழுந்துவிட்டது இதை வாய்க்காலில் ஊற்று
ಸಮಾನಾರ್ಥಕ : கொட்டு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ಉದಾಹರಣೆ :
அம்மா தண்ணீர் கொண்டு வரும் வேலைக்காரி மூலமாக பழைய நீரை செடிகளின் பாத்திகளுக்கு ஊற்றினாள்
ಸಮಾನಾರ್ಥಕ : வார்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : திரவப்பொருளை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுதல்
ಉದಾಹರಣೆ :
பீப்பாயில் உள்ள எண்ணையை கடாயில் ஊற்றுதல்
ಸಮಾನಾರ್ಥಕ : மாற்று
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : திரவப்பொருளை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுதல்
ಉದಾಹರಣೆ :
அம்மா லோட்டாவிலிருந்து பாலை டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்தாள்