ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஊட்டு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஊட்டு   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது

ಉದಾಹರಣೆ : விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : உண்டாக்கு, செலுத்து, விதை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी बात का सूत्रपात करना।

तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।
बोना

ಅರ್ಥ : சிறிதாக எடுத்து ஒரு நபரின் வாயில் போடுதல்

ಉದಾಹರಣೆ : குழந்தைக்கு முதன்முதலில் சோறூட்டும் சடங்கில் சோறு ஊட்டப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : உண்பிக்கச்செய், புகட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

थोड़ा करके किसी के मुँह में डालना।

अन्नप्रासन के दिन बच्चे को पहली बार अन्न चटाया जाता है।
चटाना

ಅರ್ಥ : தன் கையினால் பிறருக்கு ஏதாவது உண்ணக் கொடுப்பது

ಉದಾಹರಣೆ : தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டினாள்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के मुँह में अपने हाथ से खाद्य वस्तु डालना।

माँ अपने बच्चे को प्रेमपूर्वक खिला रही है।
खिलाना, जिमाना

Provide as food.

Feed the guests the nuts.
feed