ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ ஊசி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

ஊசி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சாக்குகளை தைக்கும் ஊசி

ಉದಾಹರಣೆ : ஹமால் ஊசியிலிருந்து தானிய சாக்குகளை தைத்துக் கொண்டிருக்கிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बोरा आदि सीने की बड़ी सुई।

हमाल सूए से अनाज की बोरियाँ सी रहा है।
सुआ, सूआ, सूजा

A large needle used to sew up canvas packages.

packing needle

ಅರ್ಥ : நூல் கோத்துத் தைக்கப்பயன்படும் முள்போல் கூரிய முனையும் சிறு துளையும் உடைய மெல்லிய சிறு கம்பி.

ಉದಾಹರಣೆ : துணி தைக்க ஊசி தேவை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धातु का वह पतला उपकरण जिसके छेद में धागा पीरोकर कपड़ा आदि सीते हैं।

कपड़ा सीते वक़्त सीता के हाथ में सूई चुभ गई।
सीवनी, सुई, सूई, सूईं, सूचिका, सूची, सूजी, सोजन

A needle used in sewing to pull thread through cloth.

sewing needle

ಅರ್ಥ : உடலில் நரம்புகள் அல்லது இரத்தத்தில் திரவ மருந்தை செலுத்த மருத்துவ துறையினரால் பயன்படுத்தும் ஒரு குழாய் வடிவ சிறு கருவி

ಉದಾಹರಣೆ : மருத்துவர் வலியினால் துடித்துக் கொண்டிருந்த நோயாளிக்கு ஊசி போட்டார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

चिकित्सा-क्षेत्र में नली के आकार का एक छोटा उपकरण जिससे शरीर की नसों या रक्त में तरल दवाएँ पहुँचाई जाती हैं।

चिकित्सक ने दर्द से छटपटा रहे मरीज़ को सुई लगाई।
इंजेकशन, इंजेक्शन, इंजैकशन, इंजैक्शन, इन्जेकशन, इन्जेक्शन, इन्जैकशन, इन्जैक्शन, सुई, सूई

A medical instrument used to inject or withdraw fluids.

syringe

ಅರ್ಥ : முள் போன்ற கூரியமுனையும் நூல் கோர்க்கச் சிறு துளையும் உடைய தைக்ப் பயன்படும் சிறு கம்பி.

ಉದಾಹರಣೆ : அம்மா நூலை ஊசியில் கோற்றாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दीवार आदि में ठोंकी हुई लकड़ी, लोहे आदि की मोटी कील।

सीता कपड़े टाँगने के लिए दीवाल में खूँटी ठोंक रही है।
खूँटी, घोड़िया, नागदंत, नागदन्त