ಅರ್ಥ : ஒரு விருப்பமான விஷயத்தினால் ஒருவருடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்துதல்
ಉದಾಹರಣೆ :
சகோதரன் வெளிநாடு சென்று திரும்பும் செய்தி கேட்டு அண்ணி மகிழ்ந்தாள்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தப்படு, உவப்படை, களிப்படை, குதூகலப்படு, சந்தோஷப்படு, மகிழ், மகிழ்ச்சியடை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी के मन में किसी बात की इच्छा या उत्कंठा उत्पन्न करना।
भैया के विदेश से लौटने की ख़बर सुनकर भाभी का मन गुदगुदाया।ಅರ್ಥ : மகிழ்ச்சியிருப்பது
ಉದಾಹರಣೆ :
ராமர் அயோத்தியா திரும்பியதும் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்
ಸಮಾನಾರ್ಥಕ : ஆனந்தமடை, உற்சாகமடை, உவப்படை, களிப்படை, குதூகலமடை, பரிமளிப்படை, மகிழ்சியடை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :