ಅರ್ಥ : கடுமையாக வேலை செய்பவர்
ಉದಾಹರಣೆ :
உழைப்பாளிக்கு கட்டாயம் வெற்றி கிடைக்கும்
ಸಮಾನಾರ್ಥಕ : வேலைசெய்பவன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
One who works strenuously.
toilerಅರ್ಥ : முயற்சி அல்லது உழைப்பை செய்கிறவன்
ಉದಾಹರಣೆ :
முயற்சியுள்ளவன் இகழ்ச்சி அடையமாட்டான்.
ಸಮಾನಾರ್ಥಕ : முயற்சியுள்ளவன்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
प्रयत्न या उद्यम करने वाला व्यक्ति।
सच्चे प्रयासी के लिए कुछ भी असंभव नहीं।